Tamil Dictionary 🔍

சித்திரக்கம்மம்

sithirakkammam


வியத்தகு வேலைப்பாடு ; சித்திர வேலைப்பாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விசித்திரப் பாடான வேலை. செந்நூ னிணந்த சித்திரக் கம்மத்து (பெருங். உஞ்சைக். 35, 98). Artistic workmanship;

Tamil Lexicon


cittira-k-kammam,
n. citra +.
Artistic workmanship;
விசித்திரப் பாடான வேலை. செந்நூ னிணந்த சித்திரக் கம்மத்து (பெருங். உஞ்சைக். 35, 98).

DSAL


சித்திரக்கம்மம் - ஒப்புமை - Similar