Tamil Dictionary 🔍

சிரக்கம்பம்

sirakkampam


தலையசைத்தல் ; ஏற்பு முதலியவற்றின் அறிகுறியாகச் செய்யும் தலையசைப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அங்கீகாரம் முதலியவற்றின் அறிகுறியாகச் செய்யுந் தலையசைப்பு. Nod of the head as a sign of assent, admiration, etc.;

Tamil Lexicon


, ''s.'' Shake of the head.

Miron Winslow


cira-k-kampam,
n. širas +.
Nod of the head as a sign of assent, admiration, etc.;
அங்கீகாரம் முதலியவற்றின் அறிகுறியாகச் செய்யுந் தலையசைப்பு.

DSAL


சிரக்கம்பம் - ஒப்புமை - Similar