Tamil Dictionary 🔍

சித்தவிலாசம்

sithavilaasam


உலகப்பற்றில் ஈடுபடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உலகப்பற்றில் ஈடுபடுகை. (W.) Yielding to the desires of earthly passion, with-out control, opp. to cittalayam;

Tamil Lexicon


பிரபஞ்சவிச்சை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Increase of volitions or of yielding to desires after earthly objects--oppo. to சித்தலயம்.

Miron Winslow


citta-vilācam
n. id.+.
Yielding to the desires of earthly passion, with-out control, opp. to cittalayam;
உலகப்பற்றில் ஈடுபடுகை. (W.)

DSAL


சித்தவிலாசம் - ஒப்புமை - Similar