சமுத்திரவிலாசம்
samuthiravilaasam
பிரிந்திருக்கும் தலைவனைக் குறித்துத் தலைவி கடற்கரையிலிருந்து புலம்புவதாகப் பாடும் நூல் வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தன்னைப் பிரிந்திருக்கும் தலைவனைக்குறித்துத் தலைவி கடற்கரையிலிருந்து புலம்புவதாகப் பாடும் பிரபந்தவகை. Poem in which a maiden laments on the sea-shore her lover's separation ;
Tamil Lexicon
Camuttira-vilācam,
n. id. +.
Poem in which a maiden laments on the sea-shore her lover's separation ;
தன்னைப் பிரிந்திருக்கும் தலைவனைக்குறித்துத் தலைவி கடற்கரையிலிருந்து புலம்புவதாகப் பாடும் பிரபந்தவகை.
DSAL