சிதடு
sithadu
குருடு ; பேதமை ; அறியாமை ; உள்ளீடின்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குருடு. சிறப்பில் சிதடும் (புறநா. 28). 1. Blindness; பேதைமை. (அக. நி.) 2. Ignorance, folly உள்ளீடின்மை. சிதட்டுக்காயெண்ணின் (குறுந். 261). 3. Emptiness, hollowness;
Tamil Lexicon
s. ignorance, simplicity, silliness, பேதைமை; 2. blindness, குருட்டுத் தன்மை; 3. hollowness. சிதடன், an ignorant man, a blind man.
J.P. Fabricius Dictionary
, [citṭu] ''s.'' Ignorance, simplicity, பேதை மை. 2. Blindness, குருட்டுத்தன்மை. (பிங்.) ''(p.)''
Miron Winslow
citaṭu,
n. perh. சிதர்2-.
1. Blindness;
குருடு. சிறப்பில் சிதடும் (புறநா. 28).
2. Ignorance, folly
பேதைமை. (அக. நி.)
3. Emptiness, hollowness;
உள்ளீடின்மை. சிதட்டுக்காயெண்ணின் (குறுந். 261).
DSAL