சிகைதாடு
sikaithaadu
சீயக்காய் ; தலையணிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலையணி வகை. Loc. 1. A head ornament, especially of a child; தலைமயிர்கட்டுங் கயிறு. (W.) 2. String for fastening the hair;
Tamil Lexicon
சிகைதாடுக் குச்சு, s. (Tel.), a string for festening the hair; 2. a child's head-ornament, பிள்ளைத் தலையணி.
J.P. Fabricius Dictionary
[cikaitāṭu ] --சிகைதாடுகுச்சு, ''s. (Tel.)'' A string for fastening the hair, தலைமயிர்கட்டுங்கயிறு. 2. A child's head orna ment, பிள்ளைத்தலையணியிலொன்று.
Miron Winslow
cikaitāṭu,
n. T. sikatādu.
1. A head ornament, especially of a child;
தலையணி வகை. Loc.
2. String for fastening the hair;
தலைமயிர்கட்டுங் கயிறு. (W.)
DSAL