Tamil Dictionary 🔍

சிதகு

sithaku


குற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குற்றம். தன்னடியார் திறத்தகத்துத் தாமரையாளாகிலுஞ் சிதகுரைக்குமேல் (திவ். பெரியாழ் 4, 9, 2). Fault;

Tamil Lexicon


III. v. t. erase, கிறுக்கு; 2. strip off, உருவு.

J.P. Fabricius Dictionary


, [citku] கிறேன், சிதகினேன், வேன், சிதக, ''inf.'' To erase, to expunge a writing, எழு தினதைக்கிறுக்க. ''(R.)''

Miron Winslow


citaku,
n. சிதகு-.
Fault;
குற்றம். தன்னடியார் திறத்தகத்துத் தாமரையாளாகிலுஞ் சிதகுரைக்குமேல் (திவ். பெரியாழ் 4, 9, 2).

DSAL


சிதகு - ஒப்புமை - Similar