Tamil Dictionary 🔍

குரக்குவலி

kurakkuvali


குரங்குக்கு வரும் வலிப்பு நோய் ; கைகால்களில் வரும் ஒருவகை வலிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குரங்குக்குவரும் வலிப்பு நோய். (W.) 1. A disease with which monkeys are commonly said to be afflicted; கைகால்களில் வரும் ஒருவகை வலிப்பு. 2. Pain in the limbs attended with shivering; spasmodic affection;

Tamil Lexicon


--கொறுக்குவலி, ''s.'' A kind of disease with which monkeys are commonly said to be affected.

Miron Winslow


kurakku-vali,
v. intr. id. +.
1. A disease with which monkeys are commonly said to be afflicted;
குரங்குக்குவரும் வலிப்பு நோய். (W.)

2. Pain in the limbs attended with shivering; spasmodic affection;
கைகால்களில் வரும் ஒருவகை வலிப்பு.

DSAL


குரக்குவலி - ஒப்புமை - Similar