சிட்டிலிங்கி
sittilingki
காட்டுமரவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காட்டுமரவகை. (W.) A forest tree;
Tamil Lexicon
ஒருமரம்.
Na Kadirvelu Pillai Dictionary
[ciṭṭilingki ] --சிட்டிலிங்கமரம், ''s.'' A forest tree, ஓர்மரம். ''(c.)''
Miron Winslow
ciṭṭiliṅki,
n. prob. சிட்டு1+இலிங்கி.
A forest tree;
காட்டுமரவகை. (W.)
DSAL