சிட்டாசாரம்
sittaasaaram
சிட்டாசாரத்தோடும் முரணுவன வன்றி (சித். மரபுகண். 21). See சிஷ்டாசாரம்.
Tamil Lexicon
சிஷ்டாசாரம், s. established line of conduct or usage of men of virtue.
J.P. Fabricius Dictionary
ciṭṭācāram,
n. šiṣṭa+ā-cāra.
See சிஷ்டாசாரம்.
சிட்டாசாரத்தோடும் முரணுவன வன்றி (சித். மரபுகண். 21).
DSAL