Tamil Dictionary 🔍

சிலாசாரம்

silaasaaram


கல்லைப்போன்ற வன்மையுடைய இரும்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[கல்லைப்போன்ற வன்மையுடையது] இரும்பு. (மூ. அ.) Iron, hard as rock;

Tamil Lexicon


இரும்பு.

Na Kadirvelu Pillai Dictionary


cilā-cāram,
n. šilā + sāra.
Iron, hard as rock;
[கல்லைப்போன்ற வன்மையுடையது] இரும்பு. (மூ. அ.)

DSAL


சிலாசாரம் - ஒப்புமை - Similar