சிச்சிலிப்பொறி
sichilippori
மதிற்பொறிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிச்சிலி வடிவாகச் செய்து கோட்டைமதிலில் அமைக்கப்படுவதும் பகைவரை அழித்தற்குரியது மான யந்திரவகை. (சிலப்.15, 214, உரை.) A destructive machine in the form of a king-fisher, mounted on the walls of a fortress for defence;
Tamil Lexicon
ciccili-p-poṟi,
n. சிச்சிலி+.
A destructive machine in the form of a king-fisher, mounted on the walls of a fortress for defence;
சிச்சிலி வடிவாகச் செய்து கோட்டைமதிலில் அமைக்கப்படுவதும் பகைவரை அழித்தற்குரியது மான யந்திரவகை. (சிலப்.15, 214, உரை.)
DSAL