சிங்காரப்பேச்சு
singkaarappaechu
வேடிக்கைப்பேச்சு ; சரசப்பேச்சு ; அலங்காரப்பேச்சு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அலங்காரமான பேச்சு. Colloq. 1. Flowery speech; சரசப்பேச்சு. 2. Amorous talk; வேடிக்கைப்பேச்சு. 3. Witty, humorous talk;
Tamil Lexicon
, ''s.'' Flowery speech, ornamented discourse. சிங்காரமாய்ப்படித்துவந்தான். He has learnt well. இரண்டுநாளையிலேசிங்காரமாய்முடியும். It can easily be done in two days. ''[prov.]''
Miron Winslow
ciṅkāra-p-pēccu,
n. id.+.
1. Flowery speech;
அலங்காரமான பேச்சு. Colloq.
2. Amorous talk;
சரசப்பேச்சு.
3. Witty, humorous talk;
வேடிக்கைப்பேச்சு.
DSAL