அலங்காரப்பேச்சு
alangkaarappaechu
சிங்காரப்பேச்சு ; புனைவுரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிங்காரப்பேச்சு.; புனைவுரை. 1. Fine or ornate speech; 2. False speech, flattery;
Tamil Lexicon
, ''s.'' Fine, elegant language, flattery.
Miron Winslow
alaṅkāra-p-pēccu
n. id.+.
1. Fine or ornate speech; 2. False speech, flattery;
சிங்காரப்பேச்சு.; புனைவுரை.
DSAL