Tamil Dictionary 🔍

சரசப்பேச்சு

sarasappaechu


காதற்பேச்சு ; வேடிக்கைச் சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேடிக்கை வார்த்தை. தாயென்ற நீலிக்குஞ் சரசப்பேச்சு மாச்சு (தனிப்பா. i 388, 41). 2. Pleasantry, jest; காதற்பேச்சு. 1. Amorous talk;

Tamil Lexicon


Caraca-p-pēccu,
n. id. +.
1. Amorous talk;
காதற்பேச்சு.

2. Pleasantry, jest;
வேடிக்கை வார்த்தை. தாயென்ற நீலிக்குஞ் சரசப்பேச்சு மாச்சு (தனிப்பா. i 388, 41).

DSAL


சரசப்பேச்சு - ஒப்புமை - Similar