சிங்கவாகனி
singkavaakani
[சிங்கத்தை வாகனமாகவுடையவள்] துர்க்கை. சிங்கவாகனி வந்து செந்திருமா தொடிருக்கவே (கலிங். 306, புதுப்.). Durgā, as lion-mounted;
Tamil Lexicon
    ciṅka-vākaṉi,
n. id.+vāhanī.
Durgā, as lion-mounted;
[சிங்கத்தை வாகனமாகவுடையவள்] துர்க்கை. சிங்கவாகனி வந்து செந்திருமா தொடிருக்கவே (கலிங். 306,  புதுப்.).
DSAL