Tamil Dictionary 🔍

அசிகை

asikai


நகைத்துப் பேசும் பேச்சு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நகைத்துப்பேசும் பேச்சு. கசுகுசென்னவே சொல் லசிகை யென்னடி (மதுரகவி.4). Mirthful conversation; பொறுமை. Colloq. Envy, jealousy;

Tamil Lexicon


acikai
n. cf. hāsikā.
Mirthful conversation;
நகைத்துப்பேசும் பேச்சு. கசுகுசென்னவே சொல் லசிகை யென்னடி (மதுரகவி.4).

acikai
n. asūyā.
Envy, jealousy;
பொறுமை. Colloq.

DSAL


அசிகை - ஒப்புமை - Similar