Tamil Dictionary 🔍

சிலாமணி

silaamani


கருப்பூரச்சிலாசத்து ; எங்கும் செல்லக்கூடியது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செல்லக்கூடியது. That which is in currency; கர்ப்பூரசிலாசத்து. (w.) A variety of gypsum;

Tamil Lexicon


s. (Hind.) that which is universally current; 2. (Sans.) a kind of mineral used as anti-dote for poison.

J.P. Fabricius Dictionary


கற்பூரச்சிலை.

Na Kadirvelu Pillai Dictionary


, [cilāmṇi] ''s. (Hind.)'' That which is uni versally current, எங்குஞ்செல்லுமணி. ''(c.)''

Miron Winslow


cilāmaṇi,
n. U. calā'ōni.
That which is in currency;
செல்லக்கூடியது.

cilā-maṇi,
n. šilā +.
A variety of gypsum;
கர்ப்பூரசிலாசத்து. (w.)

DSAL


சிலாமணி - ஒப்புமை - Similar