சாலேசரம்
saalaesaram
வெள்ளெழுத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[நாற்பதாம் வயதில் வருவது] வெள்ளெழுத்து. Loc. Cataract, Hypermetrophia, as usually appearing in the 40th year of person;
Tamil Lexicon
சத்துவாரி.
Na Kadirvelu Pillai Dictionary
, [cālēcrm] ''s.'' [''vul.'' சாளேசரம்.] Dim ness of sight, short-sightedness, சத்துவாரி. எனக்குச்சாலேசரமாயிருக்கிறது. My sight is grown dim.
Miron Winslow
cālēcaram,
n. U. cālīsā. [K. cāḷēsa, Tu. cālīsu.]
Cataract, Hypermetrophia, as usually appearing in the 40th year of person;
[நாற்பதாம் வயதில் வருவது] வெள்ளெழுத்து. Loc.
DSAL