சாலிவாகனன்
saalivaakanan
விக்கிரமாதித்தனுக்குப் பகைவனும் சகாப்தத்துக்கு உரியவனுமாகச் சொல்லப்படும் ஒரு பேரரசன். A celebrated king believed to have been the enemy of Vikramāditya and the institutor of the era now called šaka;
Tamil Lexicon
s. Salivahana, a celebrated ancient king of Maharashtira. சாலிவாகனசகாப்தம், the era of Salivahana.
J.P. Fabricius Dictionary
, [cālivākaṉaṉ] ''s.'' Salivakana, the conqueror of Vikramaditya, and a sove reign whose capital was Pratishthana in the Deckan. The era called ''Saka.'' (சகம்.) beginning seventy-seven years after the Christian Era, is reckoned from his reign, ஓரிராசன். Compare சாதவாகனன்.
Miron Winslow
cālivākaṉaṉ,
n. šālivāhana.
A celebrated king believed to have been the enemy of Vikramāditya and the institutor of the era now called šaka;
விக்கிரமாதித்தனுக்குப் பகைவனும் சகாப்தத்துக்கு உரியவனுமாகச் சொல்லப்படும் ஒரு பேரரசன்.
DSAL