Tamil Dictionary 🔍

சாலிகன்

saalikan


நெசவுத்தொழில் செய்பவன் ; சாலியன் நெய்த ஆடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See சாலியன், சாலியன், நெய்த ஆடை. (நன். 289, மயிலை.) 2. Cloth manufactured by weavers

Tamil Lexicon


cālikaṉ
n.
1. See சாலியன்,
.

2. Cloth manufactured by weavers
சாலியன், நெய்த ஆடை. (நன். 289, மயிலை.)

DSAL


சாலிகன் - ஒப்புமை - Similar