சாதவாகனன்
saathavaakanan
ஐயனார் ; சாதவாகன மரபிலுள்ள ஓர் அரசன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(வாகன முள்ளவன் ஐயனார். (திவா.) Aiyaṉār,, as having a vehicle ; சாதவாகன வம்சத்திலுள்ள ஓர் அரசன். (நன்.48, மயிலை) . A king of the Sātavāhana dynasty;
Tamil Lexicon
s. the god Aiyanar.
J.P. Fabricius Dictionary
, [cātavākaṉaṉ] ''s.'' Ayanar, a tutelar god, borne on men's shoulders, ஐயனார். ''(p.)''
Miron Winslow
cātavākaṉaṉ,
n.
A king of the Sātavāhana dynasty;
சாதவாகன வம்சத்திலுள்ள ஓர் அரசன். (நன்.48, மயிலை) .
cātavākaṉaṉ,
n.jātavāhana.
Aiyaṉār,, as having a vehicle ;
(வாகன முள்ளவன் ஐயனார். (திவா.)
DSAL