Tamil Dictionary 🔍

சாலிகாநாதம்

saalikaanaatham


பூர்வமீமாஞ்சகருள் சீவான்மாவினின்று பரமான்மா வேறில்லை என்னுங் கொள்கையினரின் மதம். குருமதம் பாட்டம் சாலிகாநாதக் கொள்கை (பிரபோத. 11, 6). School of pūrva-mīmāmsakas who do not accept the postulate of a Paramātman as distinct from the Jīvātman;

Tamil Lexicon


cālikānātam,
n. šālikanātha.
School of pūrva-mīmāmsakas who do not accept the postulate of a Paramātman as distinct from the Jīvātman;
பூர்வமீமாஞ்சகருள் சீவான்மாவினின்று பரமான்மா வேறில்லை என்னுங் கொள்கையினரின் மதம். குருமதம் பாட்டம் சாலிகாநாதக் கொள்கை (பிரபோத. 11, 6).

DSAL


சாலிகாநாதம் - ஒப்புமை - Similar