Tamil Dictionary 🔍

சாலியன்

saaliyan


துணி நெய்வோன் ; இலவங்கப்பட்டையை உரிக்கும் யாழ்ப்பாணத்துச் சாதியான் ; ஆடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆடை. (நேமிநா. 21, உரை.) Cloth; நெசவுச் சாதிவகை யான். பட்டுச்சாலிய ரிருக்கு மிடங்களும் (சிலப். 5 , 17, உரை). 1. A caste of weavers; இலவங்கப்பட்டையை உரிக்கும் யாழ்ப்பாணத்துச் சாதியான். (J.) 2. Member of a caste of cinnamon peelers;

Tamil Lexicon


சாலிகன், (fem.சாலிச்சி) s. a particular tribe of weavers. சாலியப்புடவை, a kind of checkered. cloth woven by சாலியர். சாலியன்கூறை, a bride's wedding cloth.

J.P. Fabricius Dictionary


ஒரு சாதியான்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cāliyaṉ] ''s.'' [''prop.'' சாலிகன். ''fem.'' சா லிச்சி.] A caste of weavers, ஓர்சாதி. ''(c.)'' W. p. 84. S'ALIKA. 2. ''[prov.]'' Chalias, another caste, cinnamon peelers, வேறொ ருசாதி.

Miron Winslow


cāliyaṉ,
n. šālika. [M. cāliyan.]
1. A caste of weavers;
நெசவுச் சாதிவகை யான். பட்டுச்சாலிய ரிருக்கு மிடங்களும் (சிலப். 5 , 17, உரை).

2. Member of a caste of cinnamon peelers;
இலவங்கப்பட்டையை உரிக்கும் யாழ்ப்பாணத்துச் சாதியான். (J.)

cāliyaṉ
n. šālika.
Cloth;
ஆடை. (நேமிநா. 21, உரை.)

DSAL


சாலியன் - ஒப்புமை - Similar