Tamil Dictionary 🔍

சாரங்கபாணி

saarangkapaani


சாரங்கத்தைக் கையிலுடைய திருமால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சார்ங்கபாணி. சாரங்க பாணியே யிவனென் றோதுவார் (பிரமோத்.13, 65).

Tamil Lexicon


விட்டுணு.

Na Kadirvelu Pillai Dictionary


--சாரங்கன், ''s.'' Vishnu- as a bow-man, விஷ்ணு.

Miron Winslow


cāraṅka-pāṇi,
n. šārṅga-pāṇi,
See சார்ங்கபாணி. சாரங்க பாணியே யிவனென் றோதுவார் (பிரமோத்.13, 65).
.

DSAL


சாரங்கபாணி - ஒப்புமை - Similar