Tamil Dictionary 🔍

சடாய்

sataai


சடாயு என்னும் கழுகுவேந்தன் ; காற்சோடுவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சடாயு. புறங்கண்ட சடாயென்பான் (தேவா. 159, 6). . See சடா.

Tamil Lexicon


VI. v. t. load a gun, துப்பாக்கி கெட்டி; 2. chide, scold; v. i. grow fat, grow well and bear abundantly, செழி; 2. talk tall. சடாய்ப்பு, fatness corpulency, tall talk, scolding.

J.P. Fabricius Dictionary


, [cṭāy] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a. [vul.]'' To load a gun, துபாக்கி கெட் டிக்க. 2. To chide, rebuke, அதட்ட. 3. ''v. n. [correctly for'' சடைக்க.] To grow thick, bushy, leafy, &c., செழிக்க. ''(Limited.)''

Miron Winslow


caṭāy,
n.
See சடாயு. புறங்கண்ட சடாயென்பான் (தேவா. 159, 6).
.

caṭāy,
n.
See சடா.
.

DSAL


சடாய் - ஒப்புமை - Similar