சாயினம்
saayinam
மென்மையுள்ள மகளிர் கூட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மென்மையுள்ள மகளிர் கூட்டம். துவ்வாநறவின் சாயினத்தானே (பதிற்றுப். 60). Bevy of beautiful ladies;
Tamil Lexicon
cāyiṉam,
n. சாய்4+இனம்.
Bevy of beautiful ladies;
மென்மையுள்ள மகளிர் கூட்டம். துவ்வாநறவின் சாயினத்தானே (பதிற்றுப். 60).
DSAL