Tamil Dictionary 🔍

சாயாதனயன்

saayaathanayan


சாயையின் மகனாகிய சனி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[சாயையின் மகன்] சனி. (W.) Saturn, as son of Cāyātēvi;

Tamil Lexicon


சனி.

Na Kadirvelu Pillai Dictionary


[cāyātaṉayaṉ ] --சாயாபுத்திரன், ''s.'' See under சாயை.

Miron Winslow


cāyā-taṉayaṉ,
n. chāyā +.
Saturn, as son of Cāyātēvi;
[சாயையின் மகன்] சனி. (W.)

DSAL


சாயாதனயன் - ஒப்புமை - Similar