சனாதனன்
sanaathanan
அனாதியாகவுள்ளவன். உறுசனாதனராய் (மச்சபு. பிரமாண். 17). 1. Eternal one, as the Ancient; சனகாதியருள் ஒருவராகியமுனிவர். (பிங்.) 2. A sage, one of four caṉakātiyar, q.v.;
Tamil Lexicon
caṉātaṉan,
n. id.
1. Eternal one, as the Ancient;
அனாதியாகவுள்ளவன். உறுசனாதனராய் (மச்சபு. பிரமாண். 17).
2. A sage, one of four caṉakātiyar, q.v.;
சனகாதியருள் ஒருவராகியமுனிவர். (பிங்.)
DSAL