Tamil Dictionary 🔍

சாயவேர்

saayavaer


சாயமிடுதற்குதவும் பூண்டுவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாயமிடுதற்குதவும் பூடுவகை. (M. M. 160.) Chayroot, Indian madder, s.sh., Oldenlandia umbellata;

Tamil Lexicon


ஒருபூண்டு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The chaya-root.

Miron Winslow


cāya-vēr,
n. id. +. [M. cāyavēr.]
Chayroot, Indian madder, s.sh., Oldenlandia umbellata;
சாயமிடுதற்குதவும் பூடுவகை. (M. M. 160.)

DSAL


சாயவேர் - ஒப்புமை - Similar