Tamil Dictionary 🔍

சாயக்கொண்டை

saayakkontai


முடியணிவகை. 3. A kind of coronet; மகளிரது கொண்டை வகைகளுளொன்று. 1. Women's tresses done in a particular way; உற்சவமூர்த்திக்குச் சிவப்பு அல்லது நீலநிறப்பட்டாடையால் சிரசில் முடிபோல் அமைக்கப்படுங்கொண்டை. 2. A turban of red or blue silk resembling a crown, put on the head of uṟcavamūrti;

Tamil Lexicon


cāya-k-koṇṭai
n. perh. சாய்-+.
1. Women's tresses done in a particular way;
மகளிரது கொண்டை வகைகளுளொன்று.

2. A turban of red or blue silk resembling a crown, put on the head of uṟcavamūrti;
உற்சவமூர்த்திக்குச் சிவப்பு அல்லது நீலநிறப்பட்டாடையால் சிரசில் முடிபோல் அமைக்கப்படுங்கொண்டை.

3. A kind of coronet;
முடியணிவகை.

DSAL


சாயக்கொண்டை - ஒப்புமை - Similar