தாயக்கட்டை
thaayakkattai
சூதாட்டத்தில் உருட்டும் கவறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூதாட்டத்தில் உருட்டுங் கவறு. (J.) Dice;
Tamil Lexicon
சூதுகவறு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. [prov.]'' Dice, a cubi cal piece in the play of dice.
Miron Winslow
tāya-k-kaṭṭai,
n. id. +.
Dice;
சூதாட்டத்தில் உருட்டுங் கவறு. (J.)
DSAL