சாம்பலாண்டி
saampalaanti
உடல் முழுதும் சாம்பல் பூசிய பரதேசி ; கோமாளி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடல்முழுதும் நீறுபூசியபரதேசி. 1. Religious mendicant whose whole body is smeared with ashes ; கோமாளி. (W.) 2. Clown;
Tamil Lexicon
, ''s.'' A religious mendi cant whose whole body is smeared with ashes. 2. ''(fig.)'' A clown.
Miron Winslow
cāmpal-āṇṭi,
n.id. +.
1. Religious mendicant whose whole body is smeared with ashes ;
உடல்முழுதும் நீறுபூசியபரதேசி.
2. Clown;
கோமாளி. (W.)
DSAL