Tamil Dictionary 🔍

சாம்பற்பூத்தல்

saampatrpoothal


நெருப்பில் நீறுபூத்தல் ; காய் , இலை முதலியவற்றில் சாம்பல்நிறம் படிதல் ; சாம்பல்போல் உடல்வெளுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாம்பல்போல் உடல் வெளுத்தல். 3. To grow ashy, as one's body; நெருப்பில் நீறுபூத்தல். 1. To be covered with ashes, as live embers;

Tamil Lexicon


cāmpaṟ-pū-,
v. intr. id. +.
1. To be covered with ashes, as live embers;
நெருப்பில் நீறுபூத்தல்.

2. To have ashlike appearance, as fruits, leaves, etc.;
காய் இலை முதலியவற்றில் சாம்பல் நிறம் படிதல்.

3. To grow ashy, as one's body;
சாம்பல்போல் உடல் வெளுத்தல்.

DSAL


சாம்பற்பூத்தல் - ஒப்புமை - Similar