சாமுண்டி
saamunti
துர்க்கை ; அவுரிப்பூண்டு ; நாணல் ; பொன்னாவிரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Negro coffee ; See பொன்னாவிரை. (மலை.) . Kaus ; See நாணல். (மலை.) சத்தமாதரில் ஒருத்தியாகிய துர்க்கை. 1. Durga, one of catta-mātar , q.v. ; . 2. Indigo plant ; See அவுரி. (மலை.)
Tamil Lexicon
s. kaus, நாணல்; 2. Negrocoffee, பொன்னாவிரை.
J.P. Fabricius Dictionary
, [cāmuṇṭi] ''s.'' Kali, காளி; also Durga, துர்க்கை. W. p. 323.
Miron Winslow
cāmuṇṭi,
n.Cāmuṇā.
1. Durga, one of catta-mātar , q.v. ;
சத்தமாதரில் ஒருத்தியாகிய துர்க்கை.
2. Indigo plant ; See அவுரி. (மலை.)
.
cāmuṇṭi,
n.
Kaus ; See நாணல். (மலை.)
.
cāmuṇṭi,
n.
Negro coffee ; See பொன்னாவிரை. (மலை.)
.
DSAL