Tamil Dictionary 🔍

சாமீன்

saameen


. Security . See ஜாமீன்.

Tamil Lexicon


ஜாமீன், s. (Ar.) security, பிணை. சாமீன் இருக்க, to become a security. சாமீன் கொடுக்க, to give security to stand surety. சாமீன்தார், a responsible person, a surety, a bail. சாமீன் பத்திரம், -கத்து, a bail bond. சாமீன்வாங்க, to take security. சாமீன்வைக்க, to deposit security. நபர்சாமீன், personal security. ரொக்கசாமீன், security in money, cash security.

J.P. Fabricius Dictionary


[cāmīṉ ] --ஜாமீன், ''s. (Arab.)'' Security, பிணை. ''(c.)''

Miron Winslow


cāmīṉ,
n.U. zāmin. (Legal.)
Security . See ஜாமீன்.
.

DSAL


சாமீன் - ஒப்புமை - Similar