Tamil Dictionary 🔍

சாமாசி

saamaasi


நடுநிலையாளன் ; தூதன் ; ஆலோசனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தூதன். (w.) 2. Messenger, envoy ; ஆலோசனை. (யாழ். அக.) 3. Deliberation ; மத்தியஸ்தன். 1. Mediator, arbitrator ;

Tamil Lexicon


சாமாதி, சோமாசி, s. an umpire, a mediator, மத்தியஸ்தன்; 2. a messenger, தூதன்; 3. deliberation, ஆலோசனை சாமாசிகம், arbitration, mediation, மத் தியஸ்தம். சாமாசி பேச, to treat between two parties.

J.P. Fabricius Dictionary


, [cāmāci] ''s.'' [''vul.'' சோமாசி] A person engaged by one of two hostile parties, to treat for settlement of differences, மத்தி யஸ்தன்; [''ex Sa. Samásin,'' reconciler.] 2. ''(R.)'' A messenger, an envoy, an ambas sador, தூதன்; ''[ex Samasa.]'' W. p. 898.

Miron Winslow


cāmāci,
n.sāmājika.
1. Mediator, arbitrator ;
மத்தியஸ்தன்.

2. Messenger, envoy ;
தூதன். (w.)

3. Deliberation ;
ஆலோசனை. (யாழ். அக.)

DSAL


சாமாசி - ஒப்புமை - Similar