சாமக்கோழி
saamakkoali
நள்ளிரவில் கூவுங் கோழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நடுச்சாமத்திற் கூவுங்கோழி. உறங்குமது தான் சாமக்கோழி (திவ்.திருப்பா.18, வ்யா.பக்.170) . Cock crowing at midnight ;
Tamil Lexicon
, ''s.'' The cock, as indicator of the midnight watch; midnight cock crow. ''(c.)''
Miron Winslow
cāma-k-kōḻi,
n.சாமம் +.
Cock crowing at midnight ;
நடுச்சாமத்திற் கூவுங்கோழி. உறங்குமது தான் சாமக்கோழி (திவ்.திருப்பா.18, வ்யா.பக்.170) .
DSAL