Tamil Dictionary 🔍

சாபமோசனம்

saapamosanam


சாபத்திலிருந்து விடுபடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாபநிவிருத்தி. சாபமோசனம் புரிவா யென்ன (குற்றா. தல. திரிகூடமலை. 46). Release or deliverance from a curse ;

Tamil Lexicon


cāpa-mōcaṉam,
n.சாபம்1 +.
Release or deliverance from a curse ;
சாபநிவிருத்தி. சாபமோசனம் புரிவா யென்ன (குற்றா. தல. திரிகூடமலை. 46).

DSAL


சாபமோசனம் - ஒப்புமை - Similar