சாகரி
saakari
ஒரு பண்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓர் இராகம். (யாழ்.அக.) A melody-type;
Tamil Lexicon
s. a melody type, ஓரிராகம்.
J.P. Fabricius Dictionary
ஒருபண்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cākari] ''s.'' A kind of tune, ஓர்இராகம். (சது.) Compare ஆகரி.
Miron Winslow
cākari,
n. cf. cāhiri. (Mus.)
A melody-type;
ஓர் இராகம். (யாழ்.அக.)
DSAL