Tamil Dictionary 🔍

சாதிப்பன்மை

saathippanmai


இனத்தைக் குறிக்கும் பன்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாதியைக் குறிக்கும் பன்மை. (சீவக.901, உரை.) Plural number denoting the entire genus or class;

Tamil Lexicon


cāti-p-paṉmai,
n.சாதி +.
Plural number denoting the entire genus or class;
சாதியைக் குறிக்கும் பன்மை. (சீவக.901, உரை.)

DSAL


சாதிப்பன்மை - ஒப்புமை - Similar