Tamil Dictionary 🔍

சாதிபத்திரி

saathipathiri


சாதிக்காயை மூடியிருக்குந் தோல். (பதார்த்த.1005.) Mace;

Tamil Lexicon


விசுவாசி

Na Kadirvelu Pillai Dictionary


, [cātipattiri] ''s.'' Mace, வசுவாசி; [''ex'' பத்திரி, leaf.] W. p. 347. JATEEPATREE. Sometimes சாதிப்பூ. ''(c.)''

Miron Winslow


cāti-pattiri,
n.jāti-patrī.
Mace;
சாதிக்காயை மூடியிருக்குந் தோல். (பதார்த்த.1005.)

DSAL


சாதிபத்திரி - ஒப்புமை - Similar