சாதாக்கியதத்துவம்
saathaakkiyathathuvam
சுத்ததத்துவங்கள் ஐந்தனுள் ஒன்றாகவும் சாதாக்கியத்துக்கு இடமாகவும் ஞானமுங் கிரியையும் ஒத்து நிற்கும் நிலை. (சிவப்.கட்) Stage or region in which both knowledge and action are balanced, and catā-civam presides, one of five cuttatattuvam, q.v. ;
Tamil Lexicon
cātākkiyatattuvam,
n.சாதாக்கியம் +. (šaiva.)
Stage or region in which both knowledge and action are balanced, and catā-civam presides, one of five cuttatattuvam, q.v. ;
சுத்ததத்துவங்கள் ஐந்தனுள் ஒன்றாகவும் சாதாக்கியத்துக்கு இடமாகவும் ஞானமுங் கிரியையும் ஒத்து நிற்கும் நிலை. (சிவப்.கட்)
DSAL