Tamil Dictionary 🔍

சதாசிவதத்துவம்

sathaasivathathuvam


சுத்த தத்துவங்கள் ஐந்தனுள் ஒன்றாகவும் சாதாக்கியத்துக்கு இடமாகவும் ஞானமுங் கிரியையும் ஒத்து நிற்கும் நிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See சாதாக்கியதத்துவம் (திருக்கோ.112, உரை.) (šaiva.) The state in which šiva manifests himself as Sadāšiva.

Tamil Lexicon


catā-civa-tattuvam,
n. sadāšiva+.
(šaiva.) The state in which šiva manifests himself as Sadāšiva.
See சாதாக்கியதத்துவம் (திருக்கோ.112, உரை.)

DSAL


சதாசிவதத்துவம் - ஒப்புமை - Similar