சாதனாவியாவிருத்தி
saathanaaviyaaviruthi
வைதன்மியதிட்டாந்தவாபாசம் ஐந்தனுள் 'சத்தம் அநித்தம் அமுர்த்தத்தால் சன்மம்போல்' என்ற வைதன்மிய திட்டாந்தத்துச் சாத்தியதன்மம் மீண்டு சாதனதன்மம் மீளாதொழிகை. (மணி.29, 413) . A fallacious example of contrary proposition, in which cātaṉam or the minor term does not agree, one of five vaitaṉmiya-tiṭṭānta-v-āpācam , q.v. ;
Tamil Lexicon
cātaṉāviyāvirutti,
n.sādhana-avyāvṟtti. (Log.)
A fallacious example of contrary proposition, in which cātaṉam or the minor term does not agree, one of five vaitaṉmiya-tiṭṭānta-v-āpācam , q.v. ;
வைதன்மியதிட்டாந்தவாபாசம் ஐந்தனுள் 'சத்தம் அநித்தம் அமுர்த்தத்தால் சன்மம்போல்' என்ற வைதன்மிய திட்டாந்தத்துச் சாத்தியதன்மம் மீண்டு சாதனதன்மம் மீளாதொழிகை. (மணி.29, 413) .
DSAL