Tamil Dictionary 🔍

சாத்தியாவியாவிருத்தி

saathiyaaviyaaviruthi


cāttiyāviyā-viṟutti,
n.sādhya + a-vyāvrtti. (Log.)
A fallacious example of contrary proposition in which cāttiyam or the major term does not agree, one of five vaitaṉmiya-liṭṭānta-v-āpācam,, q.v. ;
வைதன்மியதிட்டாந்தவாபாசவகை ஐந்தனுள் ஒன்றாய் 'சத்தம் நித்தம் அமூர்த்தத்தால் பரமாணுப்போல்' என்று காட்டப்பட்ட வைதன்மியதிருட்டாந்தத்தில் பரமாணு நித்தமும் மூர்த்தமாதலால் .சாதனதன்மம் மீண்டு சாத்தியதன்மம் மீளாதொழிவது (மணி.29. 403)

DSAL


சாத்தியாவியாவிருத்தி - ஒப்புமை - Similar