Tamil Dictionary 🔍

சாணைக்கூறை

saanaikkoorai


திருமணத்திற்கு முன் உறுதிச் சடங்கின்போது பெண்ணுக்குக் கொடுக்கும் புடவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குழந்தைகளுக்கு மணம்பேசிச் செய்யும் நிச்சிதார்த்தத்திற் பெண்ணுக்குககொடுக்கும் புதிய சிற்றாடை .(J.) New cloth given by bridegroom's parents to the infant bride at the time of betrothal in child-marriage ;

Tamil Lexicon


, ''s. [prov.]'' A piece of new cloth, given by the parents of a male infant to those of a female at the time of betrothing, in pledge of future marriage.

Miron Winslow


cāṇai-k-kūṟai,
n.சாணை +.
New cloth given by bridegroom's parents to the infant bride at the time of betrothal in child-marriage ;
குழந்தைகளுக்கு மணம்பேசிச் செய்யும் நிச்சிதார்த்தத்திற் பெண்ணுக்குககொடுக்கும் புதிய சிற்றாடை .(J.)

DSAL


சாணைக்கூறை - ஒப்புமை - Similar