Tamil Dictionary 🔍

சாளையக்கை

saalaiyakkai


பெருவிரல் சுட்டுவிரல் நடுவிரல் இம்மூன்றையும் நீட்டி, மோதிரவிரல் சுண்டுவிரல்களின் நுனி உள்ளங்கையிற் படும்படிவளைத்து, விரல்களில் இடைவெளி தோன்றும் படிசெய்து மணிக்கட்டை வளைத்துக்காட்டும் அபிநயக்கை. (பரத. பாவ. 24.) Gesture with one hand in which the thumb, forefinger and the middle finger are held erect and the remaining fingers are so bent that their tips touch the palm, the wrist being turned down;

Tamil Lexicon


cāḷaiya-k-kai,
n. (Nāṭya.)
Gesture with one hand in which the thumb, forefinger and the middle finger are held erect and the remaining fingers are so bent that their tips touch the palm, the wrist being turned down;
பெருவிரல் சுட்டுவிரல் நடுவிரல் இம்மூன்றையும் நீட்டி, மோதிரவிரல் சுண்டுவிரல்களின் நுனி உள்ளங்கையிற் படும்படிவளைத்து, விரல்களில் இடைவெளி தோன்றும் படிசெய்து மணிக்கட்டை வளைத்துக்காட்டும் அபிநயக்கை. (பரத. பாவ. 24.)

DSAL


சாளையக்கை - ஒப்புமை - Similar