Tamil Dictionary 🔍

சாணாரக்காசு

saanaarakkaasu


தென்னிந்தியர்க்கும் இதாலியர்க்கும் வியாபாரம் மிக்கிருந்த காலத்துக் கேரளநாட்டில் வழங்கிவந்த வேனீஸ் தேசத்துப் பொன்னாணயவகை . (M. M.) Venetian sequin or ducat once current in Malabar coast when there was extensive commerce with Italy by way of the Red sea ;

Tamil Lexicon


--சாணான்காசு, ''s.'' A kind of gold-coin. See காசு.

Miron Winslow


cāṇāra-k-kācu,
n.id. +.
Venetian sequin or ducat once current in Malabar coast when there was extensive commerce with Italy by way of the Red sea ;
தென்னிந்தியர்க்கும் இதாலியர்க்கும் வியாபாரம் மிக்கிருந்த காலத்துக் கேரளநாட்டில் வழங்கிவந்த வேனீஸ் தேசத்துப் பொன்னாணயவகை . (M. M.)

DSAL


சாணாரக்காசு - ஒப்புமை - Similar