Tamil Dictionary 🔍

சாட்சாது

saatsaathu


சாட்சாத், சாட்சாத்து, adv. & adj. in presence of, in sight of; முக முகமாய்; 2. directly, evidently, பிரத்தி யட்சமாய்; 3. true, real, யதார்த்தமான.

J.P. Fabricius Dictionary


[cāṭcātu ] --சாட்சாத், ''[indec.]'' In sight of, in presence of, முகாமுகமாய். 2. Evidently, manifestly, பிரத்தியட்சமாய். 3. ''(adj.)'' Real, true, proper, evident, mani fest, சொயம்பான. W. p. 915. SAKSHAT.

Miron Winslow


சாட்சாது - ஒப்புமை - Similar